இளைஞர்களின் நிஜ நாயகன்: பகத்சிங்
Rs.481.00
இந்திய இளைஞன் ஒவ்வொருவனுக்கும் உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தவன் – நாட்டுப் பற்றாளன் வீரன் – அஞ்சா நெஞ்சன் – கொள்கைத் தெளிவு கொண்டவன் வயதால் இளைஞன் கடமை அறிவால் சிந்தனையாளன் மனிதகுலம் முழுமையையும் நேசித்தவன் மனிதனை மடமைச் சேற்றில் ஆழ்த்தும் மூடநம்பிக்கை எதிர்ப்பாளன் நாத்திகன் – அந்தக் காலத்திலேயே கல்லூரி ஆங்கிலப் படிப்பு படித்திருந்தும் அடிமை கொள்ளும் பிரிட்டிஷ் அரசிடம் பணியாளாகச் சேராத சுயமரியாதை வீரன் – பகத்சிங்.
- Author : ஆர்.சி.சம்பத்
- Publisher : கற்பகம் புத்தகாலயம்
- No. of Pages : 96
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.