Site Navigation

நீ நதி போல ஓடிக்கொண்டு இரு…

Weight 185 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB208

Rs.660.00

Out of stock

பாராட்டிற்கு ஏங்காதவர் எவருமே இருக்கமுடியாது. வயது வித்தியாசம் இன்றி ஒவ்வொருவரும் விரும்பும் விஷயம் இது. ஒரு சின்னச் செயலை செய்தாலும் அவரவர் வயதிற்கேற்ப மாறுபடும். சிறு குழந்தைகளிடம் பொருளை எடுத்து வா என்று சொன்னதும், கொண்டுவந்து தந்ததும் ‘தேங்ஸ்’ என்று சிரித்த முகத்துடன் சொல்லிப் பாருங்கள். அந்த குழந்தையின் முகத்தில் அவ்வளவு சந்தோசம் தெரியும். மறுபடி என்ன சொன்னாலும் தட்டாமல், விரும்பி செய்ய ஊக்குவிப்பதாக இருக்கும்.

பெண்களின் குரோமோசோம்களில் பாராட்டு எதிர் பார்க்கும் குணம் அதிகம் என்று வேலை மெனக்கெட்டு கண்டு பிடித்தார்கள், ஆண்களின் குரோமோசோம்களில் பாராட்டும் உணர்வும் கம்மி ‘என்றும் கண்டுபிடித்திருக்கலாமோ? இவ்வாக்கியத்தை படிக்கையில் வேடிக்கையாக இருந்தாலும், ஆழமான அர்த்தங்களை சுமந்திருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதை பாரதி பாஸ்கர் இந்நூலில் மிகத்தெளிவாக பதிவிட்டிருக்கிறார்.

  • Author : பாரதி பாஸ்கர்
  • Publisher : கவிதா வெளியீடு
  • No. of Pages : 120
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 185 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீ நதி போல ஓடிக்கொண்டு இரு…”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.