சிறகை விரி, பற!
Rs.860.00
பாரதி பாஸ்கர் அவர்கள் ஆன்மிகத்தையும், அறிவியலையும் தொலைநோக்குப் பார்வையில் ‘சிறகை விரி, பற!’ என முழங்குகிறார்கள். உலகத் தலைவர்களையும், பாரதத்தின் ஞானிகளையும், தமிழகத்தின் ஆளுமைகளையும் இந்த நூலில் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள் பாரதி பாஸ்கர்.
“மதம் அதற்கு மதம்’ பிடித்துவிடக் கூடாது என்பதனையும், எல்லா மதங்களும் நல்லதை மட்டுமே போதிக்கிறது. இருவரல்ல நாம் மூவர் ‘என்று நபிகள் சொல்வதும், ‘மூவரல்ல நாம் நால்வர்’ என்று ஆழ்வார்கள் உணர்ந்ததும் ஒரே கோட்டில் சந்திக்கும் இந்த வித்தைகள் நம் மதங்களை இணைக்கும் வசீகரமான பாலம் “என உரத்துச் சொல்கிறார்கள் பாரதி பாஸ்கர்.
- Author : பாரதி பாஸ்கர்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 174
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.