Site Navigation

கேஷ் fபுளோ குவாட்ரன்ட்

Dimensions 23 × 15 × 2 cm
SKU: KB 452

Rs.3,592.00 Original price was: Rs.3,592.00.Rs.2,950.00Current price is: Rs.2,950.00.

In Stock

“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”

பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா?
  • பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?
  • சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்?
  • தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?
கேஷ்ஃபுளோ கால்சதுரம் உங்களுக்காக எழுதப்பட்டதுதான் – பின்வருவனவற்றுக்கு நீங்கள் தயாராக இருக்கும்பட்சத்தில் …
  • வேலைப் பாதுகாப்பு என்ற சிந்தனையைக் கைவிட்டுவிட்டுப் பொருளாதாரச் சுதந்திரத்தை நோக்கிச் செயல்படுதல்,
  • உங்களுடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல்,
  • உங்களுடைய நிதிசார் எதிர்காலத்தை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல்,
  • Author : ராபர்ட் கியோஸாகி
  • Publisher : Manjul Publication
  • No. of Pages : 336
In Stock

or pay only Rs. 983.33 now with

Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Dimensions 23 × 15 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “கேஷ் fபுளோ குவாட்ரன்ட்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.