உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன்
Rs.1,650.00 Original price was: Rs.1,650.00.Rs.1,400.00Current price is: Rs.1,400.00.

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூலின் ஞானத்தைத் தேடத் தன் தாத்தாவால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு மனிதனின் சுவாரசியமான, எளிமையான, செறிவான கதைதான் இந்நூல்.
இலக்கற்ற ஓர் இளைஞனாக இருந்து, பிறகு உலகிலேயே பெரிய பணக்காரனாக உருவாகிய நவீன சாணக்கியச் சீடன் ஒருவனின் சாகசக் கதை இது. வியாபாரத்தில் வெற்றியைக் குவிக்க ஒரு புராதன இந்திய இலக்கியப் படைப்பையும் சமஸ்கிருதத்தையும் படிக்க ஒரு நாட்டையே ஊக்குவித்தவன் அவன்.
வினோதமாக, இப்புத்தகத்தில் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் பெயர் கிடையாது. இது உங்களுடைய கதை, உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் கதை. நீங்கள் இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது. இப்புத்தகக் கதாநாயகனின் பாதையில் நீங்களும் நடைபோட்டு, உங்களுக்குள் இருக்கும் சாணக்கியனை வெளிக் கொண்டுவர நீங்கள் முயல்வீர்கள்.
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தாலும் சரி, அல்லது ஓர் இளைஞனாக இருந்தாலும் சரி, ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி, அல்லது ஓர் ஆய்வறிஞராக இருந்தாலும் சரி, உங்களால் எளிதாகவும் சுவாரசியத்துடனும் இதைப் படிக்க முடியும். இது மக்களுக்கான புத்தகம். இது கண்டிப்பாக உங்களைச் சிந்திக்க வைக்கும்.
உங்களுக்குள் இருக்கும் சாணக்கியனைக் கண்டுபிடிக்கும்வரை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாதீர்கள்.
- Author : ராதாகிருஷ்ணன் பிள்ளை
- Publisher : Jaico Publication
- No. of Pages : 246
or pay only Rs. 466.67 now with

Reviews
There are no reviews yet.