சே குவேரா
Rs.1,872.00
சே குவேராவின் முழு வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொண்டு வருகிற அதே நேரத்தில் சமூக அமைப்புகளைப் பற்றியும், நாட்டுக்கு நாடு இருக்கிற பண்பாட்டுக் கூறுகளின் வேறுபாடுகளைப் பற்றியும், கட்சி மற்றும் அமைப்புகள் குறித்த பார்வை குறித்தும் ஆழமாக இந்நூல் பேசுகிறது.
‘சே’ என்றால் புரட்சி. ‘புரட்சி’ என்றால் இரத்தம். புரட்சியாளர்கள் என்றால் இரத்த வெறி பிடித்தவர்கள் என்று பொதுவாக பரப்பப்பட்டுள்ள கண்ணோட்டத்திற்கு இந்நூல் வலுவான பதிலாக அமைகிறது. ஒரு புரட்சியாளன் எவ்வளவு உயர்ந்த மனிதாபிமானி என்பதை இந்நூல் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவி உள்ளது.
- Author : தா.பாண்டியன்
- Publisher : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- No. of Pages : 258
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.