மாஷாவின் மாயக்கட்டில்
Rs.120.00
மாஷாகுட்டிக்கு, கட்டிலில் படுத்து உறங்கப்பிடிக்கவில்லை. இரவு நேரம் என்று பாராமல், வெளியே கிளம்பி செல்கிறாள். வளர்ப்பு நாய்க்குட்டி, தனது கூண்டிற்கு வந்து தூங்கும்படி அழைக்கிறது. சேவல், தன் குடும்பத்தாரோடு சேர்ந்து பரணில் தூங்க அழைக்கிறது. வௌவால், ஆணியை பிடித்து தொங்கியபடி தூங்கலாம் என்று ஆறுதல் சொல்கிறது. ஒருநாரை, குட்டைக்கு அருகில்வந்து தூங்கும்படி அழைக்கிறது.
மாஷா, என்ன செய்யப்போகிறாள்? அன்றைய இரவு, மாஷா எதிர்கொண்ட அனுபவங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? வாருங்கள்! கதையை வாசிக்கலாம் குழந்தைகளே..!
- Author : பொ . இராஜமாணிக்கம்
- Publisher : பாரதி புத்தகாலயம்
- No. of Pages : 30
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 40 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





