ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
Rs.1,680.00 Rs.1,550.00
“நியூயோர்க் டைம்ஸ் இதழில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 70 வாரங்கள் இடம்பெற்றியிருந்த நூல்.”
.. மூன்றாம் உலக நாடுகளில் நடப்பது குறித்து நான் தெளிவற்று இருந்தேன். ஆனால் இந்நூலைப் படித்த பிறகு பல அம்சங்களில் தெளிவடைந்தேன். அத்தோடு அதிர்ச்சியும் அடைந்தேன்.
– நிக்கோலஸ் லெசார்ட், தி கார்டியன்-
- Author :
- Publisher :
- No. of Pages :
Description
உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடுரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலகம் முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்துவருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.
Additional information
Weight | 280 g |
---|