Site Navigation

கபாடபுரம்

Weight 180 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB 121

Rs.480.00

or 3 installments of Rs.160.00 with

Out of stock

சரித்திரக்கதை ஆசிரியர்களில் பிரபலமாகப் பெரிதும் வாசகர்களால் விரும்பப் பெற்ற ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்களின் எழுத்தோவியங்களில் இதுவும் ஒன்று. இந்நாவலை வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

  • Author : தீபம் நா. பார்த்தசாரதி
  • Publisher : கவிதா வெளியீடு
  • No. of Pages : 176
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

பதிப்புரை சோழர்களின் துறைமுக நகரமான காவிரிப்பூம் பட்டினத்தைப் போன்றதும் – அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரான கபாடபுரத்தைப் பற்றிய அருமை பெருமைகளையும் அந்நாட்டு மன்னனின் இளவலான இளவரசன் சாரகுமாரனைப் பற்றியும் அவனது நாயகி கண்ணுக்கினியாளின் பண்பு நலனையும் விளக்குகிறது இந்நூல்.

Additional information

Weight 180 g
Dimensions 21.5 × 14 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.