Site Navigation

தன்னம்பிக்கை

Weight 165 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB237

Rs.1,300.00 Original price was: Rs.1,300.00.Rs.1,100.00Current price is: Rs.1,100.00.

Out of stock

முரண்பாடுகளை எதிர்கொள்ளும்போது உங்களை நீங்களே கைதூக்கிவிட்டுக் கொள்ளுங்கள் சிரமங்களை அனுபவிக்கும்போதும் உற்சாகமாக இருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடியுங்கள் உங்கள் நண்பர்களும் அன்புக்குரியவர்களும் உங்கள் அறிவுரையை நாடி வரத்தக்க விதத்தில் தன்னம்பிக்கை மிக்கவராக ஆகுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும் உங்கள் மனஅழுத்தத்தை வெற்றி கொள்வதற்குமான ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் உங்களுக்கு வழங்கக்கூடிய வழிகளைத் ‘தன்னம்பிக்கை’ எனும் இந்நூலில் நார்மன் வின்சென்ட் பீல் பகிர்ந்து கொள்கிறார். நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் புதிய நம்பிக்கையையும் குறிக்கோளையும் நீங்கள் கண்டுபிடிக்க அவர் இதில் உங்களுக்கு உதவுவார்.

நீங்கள் இந்நூலிலிருந்து பின்வரும் விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்:

ஒவ்வொரு பிரச்சனைக்குமான தீர்வு அப்பிரச்சனைக்கு உள்ளேயே இருக்கிறது

ஊக்கமிழக்க வைக்கின்ற ஒரு சூழலிலும் ஒருபோதும் நம்பிக்கை இழக்காமலும் ஊக்கத்தோடும் இருப்பது எப்படி

அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதும் , உங்கள் அன்றாட வாழ்வில் உற்சாகமாக இருப்பதும் எப்படி

கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற ஆற்றலைக் கண்டுபிடித்து அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி

  • Author : நார்மன் வின்சென்ட் பீல்
  • Publisher : Jaico Publication
  • No. of Pages : 156
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 165 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “தன்னம்பிக்கை”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.