உடல் மொழியால் ஆளும் திறனை வளர்ப்பது எப்படி?
Rs.720.00
Description
எழுத்தாளர் பொபொன்முருகன்,
கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக தாவரவியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் 150 க் மேல் தேசிய மற்றும் பிராந்திய அளவில் வெளியிடப்பட்டுள்ளன. 18 இந்திய காப்புரிமைகள் 6 மேற்கத்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் காப்புரிமையை பெற்றுள்ளார். இதுவரை 23 புத்தகங்களை உயிரி தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி தொடர்பாக எழுதி வெளியிட்டுள்ளார். 25 க்கும் மேற்பட்ட முனைவர்களையும் 50 க்கும் மேற்பட்ட முதுநிலை ஆய்வறிஞர்களையும் வழிநடத்தியுள்ளார். இவரின் கீழ் இதுவரையில் இந்திய அரசின் ஆராய்ச்சி நிதி நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூபாய் 3.5 கோடி அளவிலான ஆராய்ச்சி திட்டங்களை சிறப்பாக முடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 11 வெளி நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சி மற்றும் சர்வ தேசமாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்திய அரசின் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் தனது ஆராய்ச்சி பற்றி வெளிக்கொணர்ந்துள்ளார். உயிரி மருத்துவவியல் ஆராய்ச்சிகளை கல்மர பூஞ்சைப்பாசிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார். தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு கல்மரப்பாசியியல் ஆராய்ச்சியாளராகவும் இருக்கிறார்.
Additional information
Weight | 180 g |
---|