Site Navigation

துணிந்தவனுக்கே வெற்றி

Weight 260 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB256

Rs.1,975.00 Original price was: Rs.1,975.00.Rs.1,650.00Current price is: Rs.1,650.00.

Out of stock

நீங்கள் விரும்பும் வெற்றியை அடைய வேண்டுமா? நீங்கள் குறிவைத்துள்ள சாதனைகளைப் படைத்திட வேண்டுமா? உங்கள் பெருங்கனவுகளை நனவாக்கிட வேண்டுமா?

அவற்றை சாதிக்க வழிகாட்டுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் ஜாக் கேன்ஃபீல்டும் , மார்க் விக்டர் ஹான்சனும் அதற்குத் தேவையான உத்திகள் இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. உங்கள் சுயமதிப்பை வானளாவ உயர்த்தவும், உங்கள் தைரியத்திற்கு உயிரூட்டி, உரமிட்டு வளர்க்கவும், வெற்றியாளனின் மனப்போக்கைத் தத்தெடுத்துக் கொள்ளவும் இப்புத்தகம் உங்களைத் தயார்படுத்தும். உங்கள் பயங்களை அடக்கியாளவும் வாழ்வின் சவால்களைச் சந்திக்கவும் துணியுங்கள், வெற்றி நிச்சயம்!

  • Author : ஜாக் கேன்பீல்ட், மார்க் விக்டர் ஹான்சன்
  • Publisher : Manjul Publications
  • No. of Pages : 266
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 260 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “துணிந்தவனுக்கே வெற்றி”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.