Site Navigation

பெருங்கனவு காணத் துணியுங்கள்

Weight 210 g
Dimensions 19 × 13 cm
SKU: KB 454

Rs.2,152.00

Out of stock

ஒவ்வொரு நாளும், இதன் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து, ஓரிரு பக்கங்களைப் படியுங்கள். அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அல்லது, நீங்கள் வாசித்தவை உங்களுக்குள் எத்தகைய உணர்வைத் தூண்டின என்பதைக் கண்டு உங்கள் முகத்தின்மீது வெறுமனே ஒரு புன்னகையைத் தவழவிடுங்கள்.

பிறகு மறுநாளும் இதேபோலச் செய்யுங்கள். ஒரு நாள், “இச்செய்தியை நான் இன்று கேட்க என்றேனும் வேண்டியிருந்தது!” என்று உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்வதை நீங்கள் கண்டால், இந்த நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான நூலாசிரியர் நான் என்று கருதிக் கொள்ளுங்கள்!

அற்புதமானவராக இருங்கள், ஆழ்ந்த கவனக்குவிப்புடன் இருங்கள், பெருங்கனவு காணத் துணியுங்கள்!

-அங்குர் வாரிக்கூ

  • Author : அங்குர் வாரிக்கூ
  • Publisher : Manjul Publication
  • No. of Pages : 321
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 210 g
Dimensions 19 × 13 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெருங்கனவு காணத் துணியுங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.