உற்சாகம்தான் எல்லாமே
Rs.1,820.00 Original price was: Rs.1,820.00.Rs.1,550.00Current price is: Rs.1,550.00.
வாழ்க்கையில் ஏமாற்றங்களாலும், சவால்களாலும், தொந்தரவுகளாலும் நீங்கள் திக்குமுக்காடிக் கொண்டிருந்தால் இப்புத்தகத்தை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். மனஅழுத்தத்திலிருந்து நீங்கள் விடுதலை பெற ஓர் எளிய, நிச்சயமான வழியை டாக்டர் பீல் இதில் காட்டுகிறார்: உற்சாகம்தான் அது நீங்கள் எடுத்தக் காரியத்தில் வெற்றியடையப் போகிறீர்களா அல்லது தோல்வியடையப் போகிறீர்களா என்பதை உற்சாகம் எனும் மாயாஜாலம் தீர்மானிக்கும்.
உற்சாகம் –
- பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான உங்கள் திறனை அதிகரிக்கும் . . .
- உங்கள் பயங்களை வென்றெடுக்க உதவும்
- உங்கள் மனத்தைக் கூர்தீட்டும்
- உங்கள் வேலையை மேலும் வெகுமதியளிக்கும் ஒன்றாக மாற்றும்
- உங்கள் பதற்றத்தைத் தணிக்கும்
- உங்கள் தன்னம்பிக்கையை விண்ணளாவ உயர்த்தும்
- உங்கள் ஊக்குவிப்பைப் பெருமளவு அதிகரிக்கும்
- Author : நார்மன் வின்சென்ட் பீலே
- Publisher : Jaico Publication
- No. of Pages : 248
or pay only Rs. 516.67 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.