சூடாகும் பூமி
Rs.120.00
விலங்கியல் துறை பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அறிவொளி இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னணி தலைவராக பணியாற்றி வருபவர். பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளவர்.
பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது . கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். ஆபத்தின் விளிம்பு என்பது 350 புள்ளிகள் வரையிலான கரியமிலவாயு அளவே. ஆனால் அது இன்றைய தேதியில் 390 ஆக உள்ளது. ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகின்றது.
ஆர்க்டிக் கடலிலுள்ள பனி உருகல், கிரீன்லாந்தை மூடும் இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள மிகப்பெரிய பனிமூடல், ஆறுகளை உருவாக்கும் பனிப்பாறைகள் உருவாகாமல் போதல் போன்ற இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் உலகைக் குலுக்கி வருகின்றன.
- Author : பொ . இராஜமாணிக்கம்
- Publisher : பாரதி புத்தகாலயம்
- No. of Pages : 32
or pay only Rs. 40.00 now with
Additional information
| Weight | 40 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





