எது தர்மம்
Rs.864.00 Original price was: Rs.864.00.Rs.730.00Current price is: Rs.730.00.
தர்மம் நிலைத்தது, மாறாதது என்கிற மேலோட்டமான பார்வை ஆழமான உண்மைகளைப் பலிவாங்கிவிட்டது. “தர்மம் நிலைத்தது என்று புரிந்து கொள்ளாமல் எது நிலையானதோ அது தர்மம் என்கிற புரிதல் அவசியம்.
தர்மத்தை வெறும் மேற்கோள்கள், புத்தக அறிவு போன்ற மேதாவிலாசத்தை நம்பி நிலைநாட்டும் பலருக்கு மத்தியில் நான் சொந்த வெளிச்சம்போல் எரியும் பரமாத்மாவின் மெழுகுவர்த்தியை ஏந்தி இருப்பதை இதனுள் சிலரால் தரிசிக்க முடியும்.
மதம், கடவுள், மதங்களின் வேத நூல்கள், எல்லாமே மறுபரிசீலனைக்குரியவைதான். அர்த்தமற்ற புனிதப் போர்வையைப் போர்த்தி புழு துளைத்த உடல்களை நெடுங்காலம் மூடி வைக்கக் கூடாது. சிந்திப்பதற்குச் சிறை கூடாது. சிறகுகள்தான் தேவை என்பதே என் வேண்டுதல்.
– சுகி.சிவம்
- Author : சுகி.சிவம்
- Publisher : கற்பகம் பதிப்பகம்
- No. of Pages : 216
or pay only Rs. 243.33 now with






Reviews
There are no reviews yet.