முதலுதவி
Rs.240.00
தினந்தோறும் நாம் பல விபத்துகளைச் சந்திக்கள் நேர்கிறது. இதில் சரியான நேரத்தில் முதலுதலி கிடைக்காததால் எத்தனையோ விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நம் ஒவ்வொருவருக்கும் முதலுதவி பற்றிய அறிவு நிச்சயம் வேண்டும். நாம் அதைக் கற்று வைத்திருந்தோமானால், நமக்கு மட்டுமல்ல தக்க சமயத்தில் உதவி உயிர்களையும் இழப்புகளிலிருந்து மீட்கலாம்.
இந்நூலில் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முதலுதவிகள் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது படித்து பயன்பெற வேண்டுகிறோம்.
-எஸ் . கணேசன் B.Sc. , M.A. M.Ed.
- Author : எஸ். கணேஷன்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 96
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
| Weight | 80 g |
|---|---|
| Dimensions | 18 × 12 cm |





