ஜிப்ஸி
Rs.830.00
or 3 installments of Rs.276.67 with 

இந்த வாழ்வையும் பொழுதையும் அர்த்தப்படுத்துவதும் முழுமையாக்குவதும் பயணங்கள்தான். பயணங்கள் காட்டும் தரிசனங்கள் இந்தச் சிறு மனத்தின் அபத்தங் களையும் அற்பங்களையும் வன்மங்களையும் துடைத்தெறிந்துவிடுகின்றன. சடக்கென்று எதிர்ப்படும் பெரும் பள்ளத்தாக்கு, நிறம் மாறி மாறி அழைக்கும் நெடுவானம், பார்த்தறியா பறவைகள் சடசடக்கும் அடர்வனம், நிறைய நிறைய நிறைய நிறைய முகங்கள்… மனங்கள். நீண்டு பெருகி வாழ்வைக் கற்றுத்தரும் வழிப்பாதைகள்.
இந்த நூல்…
இருக்க ஒரு கூரையில்லாமல் விதைக்க துண்டு நிலமில்லாமல் வசிக்க தாய் மண்ணில்லாமல்
உலகம் முழுதும் நாடோடிகளாய் அலைய நிர்ப்பந்திக்கப்பட்டவர்களுக்கு…
- Author : ராஜு முருகன்
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 136
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.