நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி | How to Win Friends and Influence People
Rs.1,800.00
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது.
உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:
- உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?
- மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பதுஎப்படி?
- பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?
- உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?
- அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?
- Author : டேல் கார்னகி
- Publisher : Manjul Publication
- No. of Pages : 391
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.