ஒளியை நோக்கி ஒரு பயணம்
Rs.2,520.00 Original price was: Rs.2,520.00.Rs.1,900.00Current price is: Rs.1,900.00.
அரவிந்த் இதுவரை 3 கோடியே 70 லட்சம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளது, 48 லட்சத்திற்கும் அதிகமான கண் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது. இவற்றில் பெரும்பான்மைச் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றுக் கால்களுடன் வரும் கிராமப்புற விவசாயிகளில் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவர் வரை, அனைவருக்கும் ஒரே மாதிரியான, உலகத் தரம் வாய்ந்த கண் சிகிச்சையை வழங்கி வருகிறது. அரவிந்தில், தாங்கள் பெறும் சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நோயாளிகளே தேர்த்தெடுக்கின்றனர். ஆனாலும் இந்த அமைப்பு மிகவும் லாபகரமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் ‘வியாபார மாதிரி” (business model) இப்போது டான்சானியாவில் தொடங்கி அமெரிக்காவரை எல்லா இடங்களிலும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
- Author : பவித்ரா மேத்தா & சுசித்ரா ஷெனாய்
- Publisher : Manjul Publication
- No. of Pages : 350
or pay only Rs. 633.33 now with






Reviews
There are no reviews yet.