Site Navigation

வாகை சூடும் சிந்தனை

Weight 160 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB236

Rs.1,150.00

Out of stock

வாழ்க்கை என்பது மலையைத் தோண்டி உருவாக்கப்பட்ட ஒரு சுரங்கப் பாதைக்கு ஒப்பானது. கடினமான பாறைகளால் நமக்கு அவ்வப்போது தடைகள் ஏற்படலாம். ‘வாகை சூடும் சிந்தனை’, இப்பாறைகளை துளைக்கும் சக்தி வாய்ந்த கருவியாக பணியாற்றுகிறது.

இவ்வகை சிந்தனையை நாம் பழகும்போது, நாம் நம் வாழ்க்கையில் தோல்வி என்பதை எப்பொழுதும் உணரமாட்டோம். ‘வாகை சூடும் சிந்தனை’, செயல்முறை படுத்தக்கூடிய கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது. ‘வாகை சூடும் சிந்தனை’, சுயபரிசோதனை மற்றும் முன்னேற்றம் இவற்றுக்கு இடையே பாலமாக இருக்கிறது. இந்நூலில் குறிப்பிட்டுள்ள சித்தாந்தத்தை படித்து, ரசித்து, பயிற்சி செய்து மேலும் அதை உங்களின் பலமாக பயன்படுத்தினால், இனி தோல்வி என்பதே இல்லை – வெற்றி மட்டுமே என்று நீங்கள் அறிவிப்பீர்கள்.

  • Author : ரியோ ஓகாவா
  • Publisher : Jaico Publication
  • No. of Pages : 160
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 160 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “வாகை சூடும் சிந்தனை”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.