ஜூலியஸ் சீஸர்
Rs.2,150.00
நம்முடைய எதிரிகளைக் கத்தியைக்கொண்டுதான் வீழ்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயன்றவரைக்கும் புத்தியைக் கொண்டே வீழ்த்திவிடலாம். இயலாத பட்சத்தில்தான் கத்தியைத் தூக்கவேண்டும் என்பதுதான் ஸீஸரின் அணுகுமுறை ஒருவகையில் நாம் ஒவ்வொருவரும் ஸீஸரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
இது ஸீஸரின் ஆளுமைக் குணமும் முடிவெடுக்கும் ஆற்றலும் நிர்வாகக் கல்லூரிகளில் பாடமாக இருக்கும் தகுதிபெற்றவை. குறிப்பாக, தொண்டர்களைப் பேச்சால் கவர்வது, குடிமக்களை நலத்திட்டங்கள் கொண்டு கவர்வது, எதிரியை எதிர்பாராத வகையில் வீழ்த்துவது, வெற்றியை ஒரு தொடர் நிகழ்வாக மாற்றுவது என்று ஸீஸரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் படித்துப் பாருங்கள், பிரமித்துப் போவீர்கள்.
- Author : எஸ்.எல்.வி.மூர்த்தி
- Publisher : Sixthsense Publications
- No. of Pages : 253
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.