கலாம் கனவு நாயகன்
Rs.1,332.00 Original price was: Rs.1,332.00.Rs.1,065.00Current price is: Rs.1,065.00.
விதைத்த அப்துல் கலாம் விதைக்கப்பட்டுவிட்டார்.
‘கனவு காணுங்கள்’ என்ற அக்னி வார்த்தைகள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களை, தங்கள் இலக்கை நோக்கிக் கொண்டுசெலுத்தத் தூண்டியவர் கலாம். எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதைத் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் கடைசிவரை எளிமையாக இருந்தார் என்பதால்தான், இந்த அளவுக்கு இந்தியர்களின் அபிமானத்தை வென்று நம் மனதில் அரியணை போட்டுத் தீர்க்கமாக அமர்ந்திருக்கிறார்.
- Author : விகடன் பிரசுரம்
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 160
or pay only Rs. 355.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.