காமராஜ்
Rs.1,008.00 Original price was: Rs.1,008.00.Rs.850.00Current price is: Rs.850.00.

நவீன இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒருவர் காமராஜர். தமிழகத்தின் முகம் என்றும், தமிழர்களின் ஆளுமைகளுள் பெருமிதத்துக்குரிய அடையாளம் என்றும் அவரை அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். அரசியல் களத்தில் செயல்பட்ட ஒருவர் காலம் கடந்தும் இவ்வாறு போற்றப்படுவது உண்மையிலேயே அபூர்வமானது.
கனிவும் பண்பும் அசாத்தியக் குணங்களும் கொண்ட ஒரு தலைவராக, அப்பழுக்கற்ற ஓர் அரசியல்வாதியாக, மென் இதயம் கொண்ட ஒரு மனிதராக அவர் இருந்திருக்கிறார். தமிழகம் சந்தித்த தலைசிறந்த முதல்வர் என்று நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் நம்மோடு சேர்ந்து சொல்லும்.
நாகூர் ரூமியின் இந்நூல் காமராஜரை எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்கிறது. தமிழகத்தில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களில் தொடங்கி தேசிய அளவில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் வரை அனைத்தும் இதில் உள்ளன. காமராஜரின் வாழ்வை அவர் காலத்து அரசியல் வரலாற்றில் பொருத்தி நுணுக்கமாக ஆராய்கிறார் ரூமி.
- Author : நாகூர் ரூமி
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 119
or pay only Rs. 283.33 now with

Reviews
There are no reviews yet.