இஸ்லாமிய பெண்ணியம்
Rs.150.00
எழுத்தாளர் எச். ஜி. ரசூல்,
குமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் இவர் தமிழின் முக்கிய கவிஞர்களுள் ஒருவர். மைலாஞ்சி தொகுப்பின் மூலம் இஸ்லாமிய அறிவுலகில் பெரும் சலனங்களை உருவாக்கியவர். உம்மா (கவிதை) , இஸ்லாமிய பெண்ணியம், தலித் முஸ்லிம், சூஃபி, அரபு மார்க்சியம், ஜிகாதி போன்றவை இவரது ஆய்வு நூல்கள்.
- Author :
- Publisher :
- No. of Pages :
or pay only Rs. 50.00 now with
Description
இஸ்லாமியப் பெண்ணை முத்தலாக் மூலமாக நடைமுறை ரீதியில் சிதைக்கவும், ஆண் தாராளமாக மறுதிருமணம் புரியவும் வழிவகை செய்கிறது. இஸ்லாமிய ஆண்கள் தங்கள் ஆதிக்கச் செயல்பாட்டை நிலைநாட்ட இஸ்லாமிய சட்டங்களை திரிப்பதும், திருமுறை வசனங்களை ஒருசார்பாக பயன்படுத்துவதும், வாழ்வியல் நிலைபாடுகளில் பாரபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பெண்களின் சோகக் கதைகள் மூடிய திரைகளுக்குள் அழுது புலம்பிக் கொண்டிருப்பதும் நமக்கு கேட்கிறது.
Additional information
Weight | 120 g |
---|