கார்ல் மார்கஸ்
Rs.1,122.00
or 3 installments of Rs.374.00 with
நூற்றாண்டு காரல் மார்க்ஸின் வாழ்க்கையும், பத்தொன்பதாவது ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞன் கூறுகிற மாதிரி,” மார்க்ஸுக்கு ஜெர்மனி, ஒழுங்கான ஒரு திட்டத்தை வகுக்கக்கூடிய ஆற்றலை அளித்தது; பிரான்ஸ், அவனை ஒரு புரட்சியாளனாக்கியது: இங்கிலாந்து , அவனை ஓர் அறிஞனாகச் செய்தது.” எனவே இந்த நூலில், மார்க்ஸை மையமாக வைத்துக் கொண்டு அவனுடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஐரோப்பிய நிகழ்ச்சிகளை ஆங்காங்கே சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சுருக்கிக் கூறியுள்ளேன்.
-வெ.சாமிநாத சர்மா
- Author : வெ.சாமிநாத சர்மா
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 200
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
Weight | 210 g |
---|---|
Dimensions | 21.5 × 14 cm |