மார்க்சியம் என்றால் என்ன?
Rs.720.00
or 3 installments of Rs.240.00 with 

வர்க்கம் என்பது முக்கியமானதல்ல என்றும், வர்க்கப் போராட்டம் என்பது டைனோசர்களின் தீவனம் என்றெல்லாம் முதலாளித்துவம் எவ்வளவு கூச்சல் பாட்டபோதிலும் ‘வர்க்கப் போராட்டம்’ என்பதை நம் பதாகையில் பொறிக்காமல் விடிவு வராது. இதுவே வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் என்கிறார் டேவிட் ஹார்வி. அந்த திசை நோக்கி நகர மார்க்சியத்தை – இயக்க இயல் பொருள் முதல் வாதத்தை. வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை ஊன்றிக் கற்பதும் அதனடிப்படையில் தெளிவாய் இணைந்து அமைப்பு ரீதியாக செயல்படுவதும் மட்டுமே மெய்யான விடுதலையின் திறவுகோல்.
- Author :
- Publisher :
- No. of Pages :
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
Weight | 250 g |
---|