கோணல் பக்கங்கள் – பாகம் 3
Rs.1,620.00 Original price was: Rs.1,620.00.Rs.1,380.00Current price is: Rs.1,380.00.

சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்று கிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங் கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தை கள் (திருவனந்தபுரத்தில் திரைப்பட விழாவில் ஒரு கள்ளுக்கடையில் சாரு எனக்கு நத்தைகளைப் பதப்படுத்தி உண்ணக்கொடுத்தார். நாக்கில் இன்னமும் நத்தை களின் ருசி), பழங்கள், பன்றிக் கறி, இசை, இலக்கியம், குடி, நடனம், ஒழுக்க விதிகளை உடைத்தெறியும் பாலியல் என காட்டு ஞாபகமே இந்தப் பக்கங்களில் கிளை விரிக்கிறது.
நா.முத்துக்குமார்
- Author : சாரு நிவேதிதா
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 344
or pay only Rs. 460.00 now with

Additional information
Weight | 330 g |
---|---|
Dimensions | 21.5 × 14 × 1.5 cm |
Reviews
There are no reviews yet.