குழந்தைகளின் மனநலம்
Rs.1,050.00
“உங்கள் குழந்தைகள்; உங்கள் குழந்தைகள் அல்ல.
அவர்கள் வாழ்க்கை தமக்கு என்று வேண்டிய குழந்தைகள். அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்;
உங்களிடமிருந்தல்ல.
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல; உங்கள் அன்பை அவர்களுக்கு நீங்கள் தரலாம். உங்கள் எண்ணங்களையல்ல,
அவர்களுக்கென்று தனிச் சிந்தனைகள் உண்டு. அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்பு தர முடியும். ஆன்மாக்களுக்கு அல்ல.
அவர்களின் ஆன்மாக்கள்; நாளைய வீட்டில் வாழ்பவை. அங்கே நீங்கள் செல்லமுடியாது; உங்கள் கனவிலும் கூட அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.
ஆனால் அவர்களை உங்களைப் போல் ஆக்கி விடாதீர்கள்.
– கவிஞர் புவியரசு
- Author : A.வினோத்குமார்
- Publisher : கண்ணதாசன் பதிப்பகம்
- No. of Pages : 245
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.