மகாபாரதம்
16%
Rs.2,880.00 Original price was: Rs.2,880.00.Rs.2,440.00Current price is: Rs.2,440.00.
or 3 installments of Rs.813.33 with
மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல் வியாசரது மகாபாரதம் ஐந்தாம் வேதம் என்று கொண்டாடப்படுகிறது. தர்மத்தை வலியுறுத்தும் மகாபாரதம், கதாபாத்திரங்கள் அனைத்தும் உயர்ந்த சிந்தனைகளையும் அறநெறிகளையும் மனிதநேயத்தையும் வயப்படுத்தும். வியாச முனிவரின் மகாபாரதத்தை மிக எளிய நடையில் திரு.அழகர் நம்பி அனைவரும் சுவைக்கும் வகையில் படைத்திருக்கிறார்கள்.
- Author : உரை: அழகர் நம்பி
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 462
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Additional information
Weight | 620 g |
---|---|
Dimensions | 21.5 × 14.5 × 3 cm |