மணிமேகலை
16%
Rs.1,368.00 Original price was: Rs.1,368.00.Rs.1,160.00Current price is: Rs.1,160.00.
or 3 installments of Rs.386.67 with
தமிழில் எழுதப்பட்ட முதல் பவுத்தக் காப்பியம், மணிமேகலை. அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டவேண்டும் என்னும் உயரிய மானுடதத்துவத்தை முன்வைக்கும் தனிச்சிறப்பான படைப்பு இது.
கோவலனின் மறைவுக்குப் பிறகு மாதவி தன் மகள் மணிமேகலையை ஒரு புத்தத் துறவியாக வளர்க்கிறாள். மணிபல்லவத் தீவுக்குச் செல்லும் மணிமேகலை, தீராத ஞான வேட்கையுடன் சமய, தத்துவ மற்றும் வாழ்வியல் விசாரணைகளில் ஈடுபடுகிறாள். வயிற்றுப் பசியை தீர்க்க அட்சயப் பாத்திரத்தையும் அறிவுப் பசியை நீக்க ஞானத்தையும் கைகொள்கிறாள்.
சாகாவரம் பெற்ற மணிமேகலையின் அழகிய நாவல் வடிவம்.
- Author : சீத்தலை சாத்தனார் | என்.சொக்கன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 142
or pay only Rs. 386.67 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Reviews
There are no reviews yet.