மனதெனும் குரங்கை வெல்லுங்கள்
Rs.1,480.00
மனதையும் அது நடத்தும் மாயங்களையும் புரிந்து கொள்ள, மெல்ல மெல்ல, மனதின் ஆழமான, மிக ஆழமான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் புத்தகம் மனதெனும் குரங்கை வெல்லுங்கள். (MASTER THE MIND MONKEY). எளிதில் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளை அது வெளிக் கொணரும் முறை ஒருவருடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் நிலைகளிலும் அவைகளை எளிதாக கடைப்படிக்கும் வகையில் அமைந்துள்ளது. நேரடியான மற்றும் தெளிவான உரையாடல் நடை நீங்கள் கடைமுடிவான அறிவாற்றல் எய்துவதை எளிதாக்குகிறது. ஓட்டத்தில் ஒரு இனிமையான மென்மை சொற்களில் இதயத்தைத் தொடும் எளிமை மேலும் வழக்கு சொற்களை விடுத்த வாக்கியங்களில் ஓர் புத்துணர்வு வீசுகிறது.
நீங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க அருமையான உதாரணங்களும் நகைச்சுவை கலந்த உபகதைகளும் புத்தகம் முழுவதிலும் நிறைந்துள்ளன. நம்மைப் பாராட்டி சக்தியூட்டுகையில் பொய்ம்மையையும், மனச்சோம்பலையும் பழி சுமத்துவதையும் ஒப்பய பொறுப்பன்மையையும் ஓர் இரக்கபாவத்துடன் சாடுகிறது.
நம்மை மாற்றும் ஒர் தாக்கமுள்ள அனுபவமாக நம்முடைய அறிவாற்றலுக்கும் அதனால் எய்தக்கூடிய நிச்சயமான பலன்களுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.
- Author : ஆனந்த் பாட்கர்
- Publisher : Jaico Publication
- No. of Pages : 288






Reviews
There are no reviews yet.