இந்த நாள், இனிய நாள்..
Rs.660.00 Original price was: Rs.660.00.Rs.590.00Current price is: Rs.590.00.

இந்த நூல் இனிய நூல்…!
நல்ல ரசிகர்கள் இருந்தால்தான் தரமுடைய இலக்கியங்கள் உருவாகும் என்பதைத் தெரிந்து கொண்டால் பல நல்ல இலக்கியங்களை உருவாக்கலாம்.
இனிய ஒலிதான் மனித நாகரிகத்தினுடைய அடையாளம். ஒலியைக் குறைப்பதற்கு முயற்சி செய்தால் வாழ்க்கை நமக்கும் மற்றவர்களுக்கும் இனிமையாக இருக்கும்.
கருத்தரிப்பதெல்லாம் பிள்ளைகள் அல்ல. கருத்தறிந்து நடப்பதுதான் பிள்ளை. இந்தத் தெளிவைப் பெறுகிறவர்கள் வாழ்க்கையில் உயருகிறார்கள். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினால் உங்களுக்குப் பகையே வராது. அந்த நுட்பம் தெரிந்து விட்டால் என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
மனிதர்கள் அன்பாக இருக்கவே பிறந்தவர்கள். மதங்களைவிட அன்பு பெரியது. இதைப் புரிந்து கொண்டால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளுமே இனிய நாள் தான்!
சொல்வேந்தர்
-சுகி . சிவம்
- Author : சுகி.சிவம்
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 160
or pay only Rs. 196.67 now with






Reviews
There are no reviews yet.