Site Navigation

மிஸ்டர் கிச்சா

Weight 120 g
Dimensions 21 × 13.5 cm
SKU: KB 495

Rs.864.00

Out of stock

தமிழர்களைச் சிரிக்க வைப்பது என்பது ஒரு நுண்கலை. சாலை மறியல்களையும் அரசியல் கூட்டங்களையும் மழைப் பற்றாக் குறையையும் மெகாசீரியல்களையும் பார்த்து நொந்து போயிருக்கும் ஜனங்களைச் சிரிக்க வைக்க கிரேஸி மோகன் போன்ற எழுத்தாளர்கள் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா, தொலைக்காட்சி, நாடகம் என்று எல்லா ஊடகங்களிலும் பிரகாசிக்கிறார். அமிஞ்சிக்கரைக்குப் போவது போய் அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று என்.ஆர்.ஐ.க்களையும் சிரிப்பு மூட்டிவிட்டு வருகிறார். சிரிப்பு மூட்டுவதில் வருடைய அனுபவம் இருபத்தைந்து வருஷங் களுக்கு மேல் இருக்கும். இப்படிப்பட்ட அனுபவஸ்தர் எழுதிய நகைச் சுவைக் கட்டுரைகளில் கிச்சா பல்வேறு அல்லல்கள் படுகிறார். டிஷ் ஆன்டெனாவிலிருந்து ஆஸ்பத்திரி கட்டடம் வரை அவஸ்தை தருகிறது. மிகையான வருணனைகள், சம்பவங்கள் மூலம் தயக்கமில்லாமல் சிரித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பார்! என்று சவால் விடும் கட்டுரைகளின் தொகுப்பு.

-சுஜாதா

  • Author : கிரேஸி மோகன்
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 96
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 120 g
Dimensions 21 × 13.5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “மிஸ்டர் கிச்சா”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.