பங்கு சந்தை பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்
Rs.1,296.00 Original price was: Rs.1,296.00.Rs.1,100.00Current price is: Rs.1,100.00.
or 3 installments of Rs.366.67 with 

பணம் தவிர, பங்குச்சந்தையில் பங்குபெற, சம்பாதிக்க, வேறு இரண்டு முக்கிய தேவைகளும் உள்ளன.
ஒன்று பங்குச்சந்தை பற்றிய தகவல். என்ன? எது? எவ்வளவு? போன்ற விவரங்கள்.
மற்றொன்று சரியான முடிவுகள் எடுக்கும் திறன்.
கூடவே சரியான முடிவுகள் எடுப்பதற்கு உதவும் பதறாத, பயப்படாத, பேராசைப்படாத மனமும். இவையெல்லாம் இருந்துவிட்டால், வானமேதான் எல்லை. பலரும் உயர உயரப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். பணமும் முடிவெடுக்கும் திறனும் அவரவரே சமாளிக்க வேண்டியவை. விவரம் தெரிந்து கொள்வதற்குத்தான் உதவி தேவைப்படும்.
- Author : சோம.வள்ளியப்பன்
- Publisher : கிழக்கு பதிப்பகம்
- No. of Pages : 159
or pay only Rs. 366.67 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:
Description
Additional information
| Weight | 200 g |
|---|---|
| Dimensions | 21.3 × 14.0 cm |





