Site Navigation

பார்த்திபன் கனவு

Weight 450 g
Dimensions 22.5 × 15 × 5 cm
SKU: KB362

Rs.2,650.00

or 3 installments of Rs.883.33 with

Out of stock

‘பார்த்திபன் கனவு’ எனும் இப்படைப்புதான் அமரர் ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் முதல் முதலில் எழுதப்பட்ட சரித்திரத் தொடர். இதனைத் தொடர்ந்து ‘ கல்கி ‘ பத்திரிகையில் சிவகாமியின் சபதம்’ ‘பொன்னியின் செல்வன்’ முதலிய புகழ்பெற்ற சரித்திர நாவல்களை எழுதி மாபெரும் சாதனைப் படைத்தார்.

கல்கியின் காவிய நாயகன் பார்த்திபன் கனவு ஓர் இலட்சியக் கனவு. தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆட்சிப் புரிய வேண்டுமென பெரிதும் விரும்பினான். அக்கனவு அவனது வாழ்நாளில் நிறைவேறியதா…! அவனது கனவுக்கு அவனது சந்ததியர்கள் எவ்விதம் வலு சேர்த்தார்கள்.

சோழ சாம்ராஜ்யம் எந்த மாமன்னர் காலத்தில் ஒரே குடையின்கீழ் சிறப்பாக ஆட்சிப் புரிந்தது… மாமன்னன் பார்த்திபன் கண்ட கனவு பலிதமாக எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது போன்ற அடுக்கடுக்கான சரித்திரப் புதிர்களுக்கு விடையளிக்கும், கல்கியின் உன்னத படைப்பு ‘பார்த்திபன் கனவு’ எனில் மிகையல்ல, முற்றிலும் உண்மை!

-கவிதா பப்ளிகேஷன்

 

 

 

 

  • Author : கல்கி
  • Publisher : கவிதா வெளியீடு
  • No. of Pages : 368
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 450 g
Dimensions 22.5 × 15 × 5 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “பார்த்திபன் கனவு”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.