ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! – பாகம் 1
Rs.957.00
அரக்க பரக்க ஓடிக்கொண்டும், அடுத்த நாள் என்ன செய்வது என்று தேடிக்கொண்டும், தோளில் இருந்து கழற்ற முடியாத சுமையாக சவால்களை சுமந்து கொண்டும் களைத்துப் போய் ஓடிக்கொண்டும் இருக்கிறோம். நமக்கு நாம் சரியாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோமா…
ஓடுகிற திசையில்தான் இலக்கு
என் இருக்கிறதா என்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து யோசிக்க வைக்க இந்த புத்தகம் பயன்படலாம்.
என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? ஏன் இது நடக்கவில்லை? இது நடக்க என்ன செய்வது என்பது போன்ற கேள்விகளை வெறும் உறுத்தலாக பார்த்துக்கொண்டு இருக்கும் நம்மில் பலருக்கும் இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் ஒரு பார்வையாக இந்த புத்தகம் இருக்கும்.
- Author : கோபிநாத்
- Publisher : சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
- No. of Pages : 112
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.