பிரபஞ்சன் கதைகள்
| Weight | 2620 g |
|---|---|
| Dimensions | 23.5 × 16 × 10 cm |
Rs.12,960.00 Original price was: Rs.12,960.00.Rs.11,000.00Current price is: Rs.11,000.00.

பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. பொய்த்துப் காலத்தில் வாழும் மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள், அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள்.
- Author : பிரபஞ்சன்
- Publisher : Discovery Book Palace
- No. of Pages : 1. 544, 2. 544, 3. 584
or pay only Rs. 3,666.67 now with
Additional information
| Weight | 2620 g |
|---|---|
| Dimensions | 23.5 × 16 × 10 cm |
Related products
நிர்வாண நகரம்

or pay only Rs. 324.00 now with
தூண்டில் கதைகள்

or pay only Rs. 483.33 now with








Reviews
There are no reviews yet.