Site Navigation

ரங்க ராஜ்ஜியம் | Ranga Rajjiyam

Weight 390 g
Dimensions 24 × 17 cm
SKU: KB 471

Rs.4,680.00

Out of stock

“இப்போது நிகழும் கலி யுகத்துக்கும் முன் துவாபர யுகம்… அதற்கும் முன் திரேதா யுகம்… இந்த யுகமே சூர்ய வம்சத்தில் ஸ்ரீராம பிரானின் காலமாகும்! பிந்தைய துவாபர யுகம் மகாபாரத காலமாய் ஸ்ரீகிருஷ்ணனுக்கான காலமாய் இருந்தது. பிறகே கலியுகம் தொடங்கி அதில்தான் இன்று நாம் இருக்கிறோம். என்றால் பின்னோக்கிய இக்கால வெளியை நம்மால் கற்பனை செய்து பார்க்க மிகுந்த சக்தி வேண்டும் என்பதே யதார்த்தமாகும்.

துவாபார் யுகத்து மகாபாரதச் சம்பவங்களை வைத்து சில காலக்கணக்குகளை சிலர் போட்டுள்ளனர். பாரத யுத்தம் தொடங்கிய காலம் இதனால் ஓரளவு தெரிய வந்திருக்கிறது. அதற்கும் முந்தைய யுகத்திலேயே எம்பெருமானின் ஸ்வயம்வ்யக்த (தானாய் தோன்றுதல்) திருமேனி இக்ஷவாகுவால் பூ உலகுக்கு வந்துவிட்டது. இது ஏன் விண்ணில் இருந்து மண்ணுக்கு வரவேண்டும்?”

இதுபோன்ற பல கேள்விகளுக்கு வரலாற்றுத் தகவல்களோடு விடையளிக்கும் அரிய நூல் இது .

  • Author : இந்திரா சௌந்தர்ராஜன்
  • Publisher : விகடன் பிரசுரம்
  • No. of Pages : 432
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
SKU: KB 471 Categories: ,
Share This:

Additional information

Weight 390 g
Dimensions 24 × 17 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரங்க ராஜ்ஜியம் | Ranga Rajjiyam”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.