Site Navigation

ரசவாதம் : எதிலும் பெரும் வெற்றி

Weight 320 g
Dimensions 21.3 × 14.0 cm
SKU: KB 441

Rs.1,800.00 Original price was: Rs.1,800.00.Rs.1,440.00Current price is: Rs.1,440.00.

Out of stock

NLP என்பது என்ன?

NEURO LINGUSTIC PROGRAMMING

  • எந்தச் சூழலிலும் வேண்டியதை அடையும் Outcome Thinking.
  • ஐம்புலன்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தவும் உதவும் Sensory Acuity.
  • Rapport எனப்படும் அணுகுமுறையில் இணக்கம்.
  • பிடிவாதத்தைக் கைவிட்டு, நெகிழ்வுத்தன்மையைக் கைகொள்ளும் Behaviour Flexibility.

இந்த நான்கையும் கொண்டு கல்லூரி பணியிடம், குடும்பம், சமுதாயம் என்று எதிலும் பெருவெற்றி பெற இந்நூல் கற்றுக் கொடுக்கிறது.

  • Author : சோம.வள்ளியப்பன்
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 224
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

நீங்கள் அடைய விரும்புவது எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அச்சங் களையும் தயக்கங்களையும் தடங்கல்களையும் களைவது எப்படி? அனைவரிடமும் இணக்கமான உறவுமுறையை வளர்த்துக் கொள்வது எப்படி? இரு வழிகள் உள்ளன. ஒன்று உலகை மாற்றுவது. மற்றொன்று உங்களை மாற்றிக்கொள்வது.

மாற்றம் என்பது உங்களிடமிருந்து தொடங்கவேண்டியது என்பதை வலியுறுத்தும் NLP என்ற அற்புதமான, நிரூபிக்கப்பட்ட சர்வதேச வெற்றி ஃபார்முலாவை நம் குழலுக்கு ஏற்ப எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன்.

 

Additional information

Weight 320 g
Dimensions 21.3 × 14.0 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.