Site Navigation

ரஷ்ய உளவுத்துறை

Weight 290 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB 397

Rs.1,620.00

Out of stock

சிலிர்க்க வைக்கும் செயல்திட்டம், அதிர வைக்கும் ஆள்பலம், படு நேர்த்தியான கட்டமைப்பு – அத்தனையும் இருந்தது இவர்களிடம். இவர்கள் எப்படி ஆள்களைச் சேர்த்தார்கள்? எங்கே வைத்துப் பயிற்சி களை அளித்தார்கள்? எப்படிப்பட்ட பயிற்சிகள் அவை? இது வெறும் உளவு அமைப்பு மட்டும்தானா?

பரம ஜாக்கிரதையாக இயங்கிக்கொண்டிருந்த இந்த அமைப்பைப்பற்றிய ரகசியங்கள் எப்படி வெளியே கசிந்தன? யாரால்?

கேஜிபியின் வரலாறைப் படிப்பது, ஒரு மர்ம நாவலைப் படிப்பதை விடசுவாரசியமானது.

  • Author : என்.சொக்கன்
  • Publisher : கிழக்கு பதிப்பகம்
  • No. of Pages : 190
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

கேஜிபி – சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டு மல்ல இது. உலக உருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தளை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம் ராஜ்ஜியம்.

கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு தயார் செய்தாலும் சரி, அவரைக்காய் பயிர் செய்தாலும் சரி: இவர்களது பார்வைக்குத் தப்பாமல் எந்தவொரு நாடும் எதுவொன்றையும் செய்துவிட முடியாது.

1945-ல் அமெரிக்காவும் இங்கிலாந்தும் பரம ரகசியமாக அணுகுண்டு. பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, ஆங்காங்கே ஊடுருவியிருந்த கேஜிபி ஏஜெண்ட்கள் அத்தனை ரகசியங்களையும் கர்ம சிரத்தையாகப் பிரதி எடுத்து கேஜிபிக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். இதைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குப் பின்னாலேயே சோவியத் யூனியனும் அணுகுண்டு வெடித்துவிட்டது. கேஜிபியைப் பார்த்து ஒட்டுமொத்த உலகமும் அதிர்ந்தது அப்போதுதான்.

FBI, CIA. மொசாட் உள்பட உலக உளவு அமைப்புகள் ஒன்றுவிடாமல் அச்சத்துடன் உச்சரித்த பெயர் கேஜிபி. காரணம், இந்த எல்லா அமைப்புகளிலுமே கேஜிபி உளவாளிகள் அடியாழம் வரை ஊடுருவி இருந்தனர்.

 

Additional information

Weight 290 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரஷ்ய உளவுத்துறை”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.