ஷேர் மார்க்கெட்
Rs.1,185.00 Original price was: Rs.1,185.00.Rs.1,100.00Current price is: Rs.1,100.00.

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், எந்தப் பங்காக இருந்தாலும் அதை அதிக மதிப்புக் கொடுத்து வாங்கக்கூடாது என்பதுதான். பொதுவாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புதிய துறை/பொருளாதாரம் உருவாகும். அவ்வாறு நிகழும்போது அந்தத் துறை/பொருளாதாரம் சார்ந்த பங்குகள் கணக்கு வழக்கு இல்லாமல் விலை உயர ஆரம்பிக்கும், மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது வேல்யூ முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கமாட்டார்கள். மாறாக, பங்குகளை விற்க ஆரம்பிப்பார்கள். சந்தை அடிபட்டு விழுந்து கிடக்கும்போது பங்குகளை அதிகமாக வாங்குவார்கள். அந்தப் பங்கை துறை சார்ந்த நிறுவனங்களோடு ஒப்பிடுவார்கள். மதிப்பு அளவுகோல்கள் கவர்ச்சிகரமானதாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். மார்ஜின் ஆஃப் சேஃப்டி எவ்வளவு என்று கணிப்பார்கள்.
- Author : சொக்கலிங்கம் பழனியப்பன்
- Publisher : விகடன் பிரசுரம்
- No. of Pages : 192
or pay only Rs. 366.67 now with

Description
ஒரு நிறுவனம் விற்கும் பொருட்களுக்கு, எப்போதும் மவுசு இருக்குமா. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அந்த நிறுவனத்தின் வலிமை என்ன, பணபலம் என்ன… போன்ற விஷயங்களையும் ஆராய்ந்து பங்குகளை வாங்கினால், கை நிறைய காசு பார்க்கலாம்!
Additional information
Weight | 350 g |
---|---|
Dimensions | 21 × 13.5 cm |
Reviews
There are no reviews yet.