Site Navigation

சிங்கமய்யங்கார் பேரன்

Weight 120 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB0044

Rs.750.00

Out of stock
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Description

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக அமைந்த ‘சிங்கமய்யங்கார் பேரன்’, தனக்கு இணையாக மனிதன் இன்னொரு செயற்கை உயிரைப் படைத்தால் உண்டாகும் விளைவைச் சொல்லும் ‘சேகர்’ – ஆகிய இரண்டு நாடகங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். அய்யங்கார் வீட்டுப் பையனும், பஞ்சாபிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் புரிந்துகொள்வதால் நவரசங்களுடன், உண்டாகும் குழப்பங்களை நகைச்சுவை கொஞ்சம் நாடகம், ‘சிங்கமய்யங்கார் பேரன்.’ தூக்கலாகச் சொல்லும் விஞ்ஞானி ஆத்மாவால் உருவாக்கப்படும் ‘சேகர்’ என்ற மனிதனுக்கு இணையான ரோபோவால் உண்டாகும் குழப்பங்களே இரண்டாவது நாடகம் . 2010 ல் வெளியான ‘எந்திரன்’ படத்துக்கான ஆரம்ப விதை, இந்நாடகத்தின் கதையே.

Additional information

Weight 120 g
Dimensions 21.5 × 14 cm
Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.