சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க சக்ஸஸ் பார்முலா
Rs.900.00 Original price was: Rs.900.00.Rs.780.00Current price is: Rs.780.00.
சிறந்த ஊழியர்களே நிறுவனங்களின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிறந்த, திறமையான ஊழியர்களைக் கண்டறிவது மனிதவள மேலாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.
- திறமையான பணியாளர்களைக் கண்டறிவது எப்படி?
- நேர்காணலை திட்டமிடுவது எப்படி? நேர்காணலில் கேட்கவேண்டிய சரியான கேள்விகள் எவை?
- நிறுவனத்துக்குப் பொருத்தமானவர் என்பதை எப்படிக் கண்டறிவது?
- பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் யாவை?
- சிறந்த பணியாளரை மதிப்பிடும் வழிமுறைகள் யாவை?
அமெரிக்காவில் பணியமர்த்துதலில் ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் கேத்தரின் டி.ஃபியோக் Employment Strategyயில் நிபுணத்துவம் பெற்ற வர். அமெரிக்க தேசிய மனிதவளக் கழகத்துக்காக 200க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம்களை நடத்தியுள்ள இவர், ஐந்து புத்தகங்களையும் ஏராள மான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல்வேறு கருத்தரங்கங்களில் கலந்துகொண்டு ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ளார். புகழ்பெற்ற கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
- Author : கேத்தி fபியோக்
- Publisher : Pearson Education
- No. of Pages : 184
or pay only Rs. 260.00 now with






Reviews
There are no reviews yet.