Site Navigation

தாண்டவராயன் கதை

Weight 1112 g
SKU: KB367

Rs.5,500.00

Out of stock

தாண்டவராயன் கதை

தமிழ் புனைவுவெளியில் மொழியின் அர்த்தங்களை, அதன் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை, கற்பனையின் யதார்த்தத்தை, மொழியின் வாழ்நிலத்தில் சொற்களை விதைத்த நாவல் ‘தாண்டவராயன் கதை’. இதை மீறி ஒரு கதை கூறலும் அதன் காத்திரமும் இன்றுவரை தமிழ்ப் புனைவில் சாத்தியமாகாத ஒன்று.

இலக்கியத்தை ஒரு துறையாகக் கொண்டு, புனைவை அதன் இன்னொரு கூறாகக் கொண்டு வாசித்தால் தமிழ்ப் புனைவுவெளியில் ‘தாண்டவராயன் கதை’ பயணித்த தூரமும் நிகழ்த்திய பாய்ச்சலும் அசாத்தியமானவை. அதன் மொழிச்செழுமை ஈடு செய்ய முடியாதது.

– வசுமித்ர, கவிஞர்

  • Author : பா. வெங்கடேசன்
  • Publisher : காலச்சுவடு பதிப்பகம்
  • No. of Pages : 845
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
SKU: KB367 Categories: , ,
Share This:

Additional information

Weight 1112 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாண்டவராயன் கதை”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.