மேன்மைக்கான வழிகாட்டி 2
Rs.1,485.00 Original price was: Rs.1,485.00.Rs.1,280.00Current price is: Rs.1,280.00.
மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, அனைத்துலக சிறப்பு விற்பனை புத்தகம் மேன்மைக்கான வழிகாட்டியின் தொடரான இப்புத்தகத்தில் ராபின் ஷர்மா தலைமை மற்றும் சுய வெற்றி ஆலோசகர்களில் உலகளவில் சிறந்த ஒருவராக அவரை உயர்த்திய உத்திகளையும் அசத்தும் உள் நோக்குகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
நம்மை வழிகாட்டி வலிந்து ஈர்த்து, ஈடுபடவைக்கும் இந்த சக்தி வாய்ந்த உண்மையிலேயே மறக்க முடியாத வழிகாட்டி
நம்முடைய பணியிலும் வாழ்க்கையிலும் உலகத் தரம் எய்த சிறப்பானவர்கள் அசத்தும் வெற்றியை எவ்வாறு எய்துகிறார்கள் என்று கற்றுக் கொள்ள
நீங்கள் அசாதாரணமானவராக உருவாகத் தேவையான ஊக்கத்தையும், உற்சாகத்தையும், உந்துதலையும் உள் – வாங்கிக் கொள்ள மகிழ்ச்சி எதுவெனப் புரிந்து கொண்டு அதை இன்னும் அதிகரிக்க
இடுக்கண் வருங்கால் அதைத் துணிவுடனும் தன்மையுடனும் கடக்க .
உங்கள் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் எளிமை எய்த மற்றும் பலவகைகளில் நமக்கு பயன்படும். உங்களைப் புறக்கணிக்க முடியாத அளவிற்கு சிறப்பானவானவராக விளங்குங்கள்.
கேளுங்கள் பெறுவதற்கு’, ‘விரைவாகத் தோல்வியுறுங்கள்’, ‘உங்கள் முத்திரை பதியட்டும் செறிவான வாழக்கை வாழுங்கள் போன்ற தலைப்புகளுடன் மேன்மைக்கான வழிகாட்டி புத்தகம் 2’ ன் பக்கங்களில் நீங்கள் பெறும் அபூர்வமான அறிவுரைகள் உங்களைத் தூண்டி, உற்சாகப்படுத்தி, உயர்த்தும், மேம்பாட்டுக் கொள்கை விளக்கமாகவும், வர்த்தகத்தில் சிறப்பெய்த ஒரு பயிற்சி நூலாகவும், மற்றும் அகத்தூண்டுதல் தரும் உறுதுணைவனாகவும் விளங்கும் மேன்மைக்கான வழிகாட்டி புத்தகம் 2 ராபின் ஷர்மாவின் சிந்தனையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட 101 எளிமையான ஆனால் சக்திமிகு பாடங்கள் மேன்மையாகப் பணியாற்றவும் சிறப்பான வாழ்க்கை வாழவும் உங்களுக்கு உதவும் உலகத்தரம் எய்துவது முதல் அடி எடுத்து வைப்பதிலிருந்து தொடங்குகிறது. இன்றே தொடங்குங்கள்.
- Author : ராபின் ஷர்மா
- Publisher : Jaico Publication
- No. of Pages : 224






Reviews
There are no reviews yet.