மாபெரும் இரகசியம்
Rs.5,032.00 Original price was: Rs.5,032.00.Rs.4,300.00Current price is: Rs.4,300.00.

நம் கண்முன்னே இருப்பதை நாம் பார்க்கத் தவறியதால், அந்தப் பேருண்மையை நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தவறவிட்டு வந்துள்ளோம். நம்முடைய பிரச்சனைகள், நம் வாழ்வில் அரங்கேறும் நாடகங்கள், உலகில் தலைகாட்டிவிட்டுப் போகும் நிகழ்வுகள் போன்றவற்றால் நம் கவனம் சிதறிப் போயுள்ளது. நம் கண்முன் இருக்கும் அந்தப் பேருண்மை நம்மை நம்முடைய துன்பத்திலிருந்து விடுவித்து, நமக்கு நிரந்தர மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் வழங்கும் ஆற்றல் வாய்ந்தது.
ஒவ்வொரு கேள்விக்கும் விடையளிக்கப்படும்.
ஒவ்வொரு விருப்பமும் நிறைவேற்றப்படும். நீங்கள் இனியும் பயப்பட வேண்டியதில்லை, இனியும் துன்புற வேண்டியதில்லை.
இது உங்கள் வாழ்வின் மாபெரும் புலப்பாடு. இது உங்கள் தலைவிதி.
- Author : Rhonda Byrne
- Publisher : Manjul Publication
- No. of Pages : 250
or pay only Rs. 1,433.33 now with






Reviews
There are no reviews yet.