Site Navigation

தனிமனித வளர்ச்சி விதிகள் 15

Weight 320 g
Dimensions 21.5 × 14 cm
SKU: KB 634

Rs.1,800.00 Original price was: Rs.1,800.00.Rs.1,440.00Current price is: Rs.1,440.00.

Out of stock

உங்களுடைய முழு ஆற்றலையும் அடையத் தேவையான முழுமையான கையேடு!

தனிநபர் வளர்ச்சி விதிகள் 15′ என்ற இந்நூல், ஜான் மேக்ஸ்வெல்லின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று ஒரு தனிநபர் என்ற முறையில் நீங்கள் எவ்வாறு மகத்தான வளர்ச்சியை அடைவது என்பதை மேக்ஸ்வெல் இந்நூலின் மூலம் கற்றுக் கொடுக்கிறார்.

அவர் இந்நூலில் வலியுறுத்துகின்ற முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு:

  • நீங்கள் எவ்வளவு தனித்துவமானவரோ, உங்கள் வளர்ச்சி அவ்வளவு தனித்துவமானது.
  • நீங்கள் உங்கள் குறிக்கோளைக் கண்டுபிடிக்க விரும்பினால், சுயவிழிப்புணர்வில் நீங்கள் வளர்ச்சியுற வேண்டும்.
  • ஒரு சிறந்த மனிதராக ஆவதற்கு, நீங்கள் உங்கள் நடத்தையில் வளர்ச்சியடைய வேண்டும்.
  • ஒரு சிறந்த வாழ்க்கைத் துணைவராகவோ அல்லது பெற்றோராகவோ ஆவதற்கு, உங்கள் தீங்கள் வளர வேண்டும். உறவுகளில்
  • உங்களுடைய பொருளாதார இலக்குகளை அடைவதற்கு, பணம் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய அறிவில் நீங்கள் வளர்ச்சி வேண்டும். காண
  • உங்கள் ஆன்மாவிற்குச் செறிவூட்டுவதற்கு, ஆன்மீகரீதியாக நீங்கள் வளர வேண்டும்.

வளர்ச்சி உங்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது. நீங்கள் தினமும் செய்கின்ற ஏதோ ஒன்றை நீங்கள் என்றைக்கு மாற்றுகிறீர்களோ, அன்றுதான் உங்கள் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது.

  • Author : ஜான் மேக்ஸ்வெல்
  • Publisher : Manjul Publication
  • No. of Pages : 320
Out of stock
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:

Additional information

Weight 320 g
Dimensions 21.5 × 14 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “தனிமனித வளர்ச்சி விதிகள் 15”

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.