பிரம்மாண்டமான சிந்தனையின் மாயாஜாலம் | The Magic of Thinking Big
Rs.2,520.00 Original price was: Rs.2,520.00.Rs.2,100.00Current price is: Rs.2,100.00.
நேர்மறைச் சிந்தனை உண்மையிலேயே எப்படி வேலை செய்கிறது என்று நீங்கள் எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா! அப்படியென்றால் நீங்கள் கட்டாயம் இந்நூலைப் படிக்க வேண்டும். இந்நூலைப் படித்ததன் விளைவாக உலகம் நெடுகிலும் அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கை சிறந்த முறையில் மாறியுள்ளது.
இந்நூல் உங்கள் வாழ்க்கையையும் மாற்றவல்லது. இந்நூலில் பின்வரும் விஷயங்களை டாக்டர் ஷுவார்ட்ஸ் நமக்கு விலாவாரியாக விவரிக்கிறார்.
- உங்கள் மனத்தை நேர்மறையான எண்ணங்களை உற்பத்தி செய்ய வைப்பது எப்படி
- மனத்தை முடக்கிப் போடுகின்ற பாரம்பரியச் சிந்தனையை எதிர்த்துப் போராடுவது எப்படி
- தோல்விக்கு வித்திடுகின்ற ‘சாக்குப்போக்கு’ எனும் நோய்க்கு எதிராக உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி
- நீங்கள் யார்மீது தாக்கம் விளைவிக்க விரும்புகிறீர்களோ, அவர்களுடைய மனங்களைப் புரிந்து கொள்வதற்கான சக்தியை உங்களிடம் வளர்த்துக் கொள்வது எப்படி
- உரையாடலில் தாராள குணத்தைக் கடைபிடிப்பதன் மூலம் நண்பர்களை வென்றெடுப்பது எப்படி
- வெற்றியை உருவாக்கித் தரக்கூடிய ஒரு திடமான செயற்திட்டத்தை வகுப்பது எப்படி
- Author : டேவிட் ஷூவார்ட்ஸ் பி எச் டி
- Publisher : Manjul Publication
- No. of Pages : 342
or pay only Rs. 700.00 now with
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.