நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி
Rs.2,300.00 Original price was: Rs.2,300.00.Rs.1,850.00Current price is: Rs.1,850.00.
இப்புத்தகம் உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடும். பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் இலட்சக்கணக்கான வாழ மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது.
எவரொருவரும் தைரியத்துடனும், வெற்றியுடனும், ஆனந்தத்துடனும் வாழ உதவும் எளிய, நடைமுறைக்கு உகந்த, இதயபூர்வமான வழிமுறைகளை நேர்மறைச் சிந்தனையின் பிதாமகன் ‘என்று அழைக்கப்படும் நார்மன் வின்சென்ட் பீல் இதில் எடுத்துரைக்கிறார். உலகின் பல நாடுகளிலும் பரவலாகப் படிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்பு எழுத்தாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
இந்நூலில் கூறப்பட்டுள்ள விசுவாசமும் நன்னம்பிக்கைச் சிந்தனையும் அடங்கிய அவரது சூத்திரத்தைக் கோடிக்கணக்கான வாசகர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றுக் கொண்டு பெருமளவு பயன் அடைந்துள்ளனர். தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து. ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ நார்மன் வின்சென்ட் பீல் வழிகாட்டுகிறார்.
- Author : நார்மன் வின்சென்ட் பீல்
- Publisher : Manjul Publications
- No. of Pages : 324






Reviews
There are no reviews yet.